எள்ளங்குளத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
By Dharu
யாழ்ப்பாணம் - எள்ளங்குளத்திலும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குடியிருப்பதனால் அதற்கு முன்னாள் உள்ள வளாகம் ஒன்றில் மாதிரி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொன்னி அல்லது பாமா மற்றும் மாவீரர் யூட் ஆகியோரது தாயார் செல்வமாணிக்கம் வள்ளிப்பிள்ளை பொது ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி