மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தல் பதாகைகளை அகற்றிய காவல்துறை!
Sri Lankan Tamils
Tamils
Batticaloa
By Shalini Balachandran
மாவீரர் தினத்தையொட்டி மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.
தமிழர் பகுதி முற்றிலும் இன்றைய தினம் (27-11-2026) மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீதியோரங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தபட்டிருந்தன.
இந்தநிலையில் இரு காவல்துறையினர் அந்த பதாகைகளை அவ்விடத்திலிருந்து அகற்றி எழுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி