மாவீரர்களை நினைவேந்த அநுர அரசு அனுமதிக்கும் - அம்பாறை பணிக்குழு தலைவர் நம்பிக்கை

Sri Lankan Tamils Ampara Anura Kumara Dissanayaka Gajendrakumar Ponnambalam Maaveerar Naal
By Thulsi Nov 22, 2024 09:29 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நினைவேந்தலுக்கு அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம் என அம்பாறை (Ampara) மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை ஆகியோர் தெரிவித்தள்ளனர்.

ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பல தடைகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடாத்தி வந்தோம்.

வடக்கு காணி - அரசியல் கைதிகள் விடுதலை - தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து

வடக்கு காணி - அரசியல் கைதிகள் விடுதலை - தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து

சைக்கிள் சின்னகாரர்கள் 

அந்த வேளையில் சில அரசியல்வாதிகள் வந்து இந்த நிகழ்வை நாங்கள் தான் செய்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பார்கள்.

மாவீரர்களை நினைவேந்த அநுர அரசு அனுமதிக்கும் - அம்பாறை பணிக்குழு தலைவர் நம்பிக்கை | Maaveerar Naal Remembrance Day In Ampara

குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கஜேந்திரகுமாரின் (Gajendrakumar Ponnambalam) சைக்கிள் சின்னகாரர்கள் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வந்து இதனை செய்வார்கள்.

கடந்த வருடம் ஒரு நபரை வைத்து இந்த மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தலை குழம்பினார்கள்.

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

பொய்யான அரசியல் பிரச்சாரங்கள்

அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 27ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு சிரமதானம் செய்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மாவீரர்களை நினைவேந்த அநுர அரசு அனுமதிக்கும் - அம்பாறை பணிக்குழு தலைவர் நம்பிக்கை | Maaveerar Naal Remembrance Day In Ampara

எனவே இந்த அரசியல் கட்சிகள் வந்து பொய்யான அரசியல் பிரச்சாரங்கள் செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

மேலும் எதிர்வரும் கார்த்திகை 27 அன்று நாங்கள் இந்த புண்ணிய பூமியில் எங்களது சரீரத்தின் ஒரு பாகமாக எங்களுக்காக மண்ணில் மடிந்த மாவீரர்களை நாங்கள் நினைவு கூருவதற்கு காத்திருக்கின்றோம்.

மக்களும் எங்களோடு ஒன்று சேருங்கள் என அழைப்பு விடுத்தார்.  

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026