நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
Parliament of Sri Lanka
Maaveerar Naal
By Dharu
தமிழீழ போராட்டத்தில் ஆகுதிகளாகிய மாவீரர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி