பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு - நேரலை
Sri Lankan Tamils
France
World
By Raghav
4 months ago
வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழர் தாயகத்தின் மீட்சிக்காக போராடி தன் உயிர்நீத்த மறவர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் இன்றைய தினம் (27.11.2024) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை தாயகம் தவிர்ந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.
இந்தவகையில் பிரான்ஸ் (France) நாட்டில் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கீழ் உள்ள இணைப்பில் காண்க..
நேரலை இணைப்பு : Maavrrar-Naal-2024-live-From-France
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்