மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தமிழ் கட்சிகளின் மகஜர்
Sri Lanka
Tamil National Alliance
Human Rights
By Vasanth
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்பட்ட மகஜரே இவ்வாறு மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி