சிறிலங்கா அரச தலைவரை புகழ்ந்துதள்ளிய மஹா சங்கத்தினர்!
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
SL Political
Maha Sangam
By Chanakyan
அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருந்த நாட்டையும் தேசத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) என மஹா சங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் கோட்டாபய ராஜபக்ச மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாகவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
