மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Money Education
By Sathangani Nov 19, 2026 11:07 AM GMT
Report

2024/2025 கல்வி ஆண்டுக்கான மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்குமான கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த மாணவர்களுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இன்று (19) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை

உதவித்தொகை அதிகரிப்பு 

மேலும், குறித்த கல்வி ஆண்டுக்குரிய நிலுவையில் உள்ள தவணைப் கொடுப்பனவுகளை டிசம்பர் மாதத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்த அறக்கட்டளை நிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Mahapola Scholarship Payments To Be Released Today

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதாந்த மகாபொல கல்வி உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக, 100 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைகள் திறமையாகவும், வெளிப்படையாகவும், தடையின்றியும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தனது நிதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று அந்த நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடமாற்றத்திற்கு எதிரான சட்டப் போராட்டம் :10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற ஆசிரியர்

இடமாற்றத்திற்கு எதிரான சட்டப் போராட்டம் :10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற ஆசிரியர்

ஈழத்துக் கவிஞர் சேரனின் மறைவிற்கு புத்தசாசன அமைச்சர் சபையில் இரங்கல்

ஈழத்துக் கவிஞர் சேரனின் மறைவிற்கு புத்தசாசன அமைச்சர் சபையில் இரங்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026