இந்தியாவின் அழைப்பை அடியோடு நிராகரித்த இலங்கையின் பிரபலம்
india
request
rejected
mahela jeyawardane
By Jaso
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்குமாறு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்த்தனவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிரகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தாம் கடமையாற்ற உள்ள நிலையில் இப்பதவியை ஏற்க முடியாதென மஹேல கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராக உள்ள ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம் எதிர்வரும் T20 உலகக்கிண்ண தொடருக்குப் பின் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.