கண்ணாடி அணியாமல் படிக்க போகிறார் - நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து மஹேல பதிவிட்ட டுவீட்

Mahela Jayawardene Parliament of Sri Lanka A H M Fowzie
By Dharu Feb 09, 2023 12:05 PM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள அப்துல் ஹமீத் முகமது பௌஸி குறித்து முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் வீரர் மஹேல ஜெயவர்த்தனே டுவீட் பதிவொன்றை செய்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முஜிபுர் ரகுமான் பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து A.H.M பௌஸி அந்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்ணாடி அணியாமல் 

கண்ணாடி அணியாமல் படிக்க போகிறார் - நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து மஹேல பதிவிட்ட டுவீட் | Mahela Jayawardene Tweet For Ahm Fowzie

85 வயதான அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் A.H.M பௌஸி குறித்து மஹேல ஜெயவர்த்தனே டுவீட் செய்துள்ளார்.


அவரது பதவியில், '85 வயதில் கண்ணாடி அணியாமல் அவரால் படிக்க முடியும் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023