மகன் நாமலுக்காக மகிந்த ராஜபக்ச எடுத்த முடிவு

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Election
By Jaso Sep 12, 2024 11:16 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின்(namal rajapaksa) வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான பொதுக்கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (mahinda rajapaksa) பங்கேற்கவுள்ளார்.

 மாவட்ட மட்டத்திலான பிரதான மக்கள் பேரணிகளின் தொடர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாமல் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்கள்

 மொட்டு வேட்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள தொகுதி மட்ட பொதுக்கூட்டங்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்ட பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

மகன் நாமலுக்காக மகிந்த ராஜபக்ச எடுத்த முடிவு | Mahinda Also Goes With Namal To Pohottu Rallies

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முக்கிய பொதுக்கூட்டம் நடத்தப்படும். மேலும் சில மாவட்டங்களில் இரண்டு முக்கிய மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகிந்தவுக்கு பிரதமர் பதவி...! ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி அறிவிப்பு

மகிந்தவுக்கு பிரதமர் பதவி...! ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி அறிவிப்பு

மகனுக்காக களமிறங்கவுள்ள தந்தை

எனவே இதுநாள்வரை பிரசார பணியில் ஒதுங்கியிருந்த மகிந்த ராஜபக்ச தற்போது மகனுக்காக களமிறங்கவுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகன் நாமலுக்காக மகிந்த ராஜபக்ச எடுத்த முடிவு | Mahinda Also Goes With Namal To Pohottu Rallies

ஒரு போதும் அது நடக்காது : உறுதியளித்தார் அநுரகுமார

ஒரு போதும் அது நடக்காது : உறுதியளித்தார் அநுரகுமார


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026