மகிந்தவின் உடல்நலம் குறித்து வெளிவந்த தகவல்
srilanka
colombo
mahinda
By Vasanth
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைநாட்களாக சமுக வலைத்தளங்களில் அதிகளவில் செய்திகள் வெளிவந்திருந்தன.
எனினும் அவர் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தேகாரோக்கியத்துடன் உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், விஜயராமவிலுள்ள அவரது வீட்டில் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி