தனிமைப்படுத்தப்பட்டாரா மகிந்த? சிங்கள ஊடகத்தால் வந்த குழப்பம்
Covid-19
Mahinda
Self-isolation
By Vasanth
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனிமைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது மகிந்தவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவோ வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்றையதினம் சிங்கள ஊடகமொன்றின் வார இறுதிப்பதிப்பில் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.
எனினும் அதே பத்திரிகை இன்றைய தினம் அந்த செய்தியை திருத்தி பிரசுரித்திருக்கின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
3ம் ஆண்டு நினைவஞ்சலி