கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்றிய சதி: பின்னணியில் ராஜபக்ச குடும்பம்
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka
SL Protest
By Shadhu Shanker
அதிபர் பதவியில் இருந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அவர்கள் இருவரும் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற கலந்து கொண்ட போது திலித் ஜயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணியில் மகிந்த குடும்பம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டத்தை பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் முன்னெடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்கள் இருந்ததாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி