இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மஹிந்த எடுத்துள்ள நடவடிக்கை
new
mahinda rajapaksa
sri lankan
plan
By Vanan
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீரகெடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,