மகிந்தவின் பச்சைக்கொடிக்காக காத்திருக்கும் ஆளும்தரப்பு
mahinda
vasudeva
podujanaperamuna
wimal
By Jaso
அண்மைக்காலமாக ஆளும் தரப்புககுள் இருந்து கொண்டே அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுஜனபெரமுன தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விஜேதாஸ ராஜபக்ச எம்.பி ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக நெலும்மாவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அனுமதியை வழங்கும்வரை மொட்டுக் கட்சியின் தலைமை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.