மகிந்தவின் பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவல்!! (காணொளி)
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Prime minister
SL Protest
By Kanna
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் எனவும் நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய பின்னர் அவர் பதவி விலகுவார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
எனினும் இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களோ மகிந்த தரப்போ உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இதனை ஐபிசி தொலைக்காட்சியின் செய்திகளுக்கு அப்பால் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்.....
பகுதி 1
பகுதி 2

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி