மகிந்த ஒருபோதும் பதவி விலக மாட்டார்!! - சாகர காரியவசம் அறிவிப்பு

Parliament of Sri Lanka Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sagara Kariyawasam
By Kanna Apr 27, 2022 02:33 AM GMT
Report

பிரதமர் மகிந்த ராஜபக்ச எக்காரணத்தை கொண்டும் பதவி விலகமாட்டார், அதற்கான அவசியமும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பெரும்பான்மை பலம் எம்மிடமே உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கொள்ள தயார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவசியமற்ற தர்க்கத்தை சுயாதீன குழுவினர் முன்வைத்து வருகின்றனர்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களாணைக்கு புறம்பாக செயற்பட முடியாது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றில் 113 பெரும்பான்மையை காட்டிலும் பெரும்பான்மை பலம் நிலையாக உள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய தேவையும் கிடையாது,அதற்கான அவசியமும் கிடையாது.  

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022