பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றாரா மகிந்த? வெளியான தகவல்
Economy
Mahinda Rajapaksa
SriLanka
Ranil Wikramasingke
SL prime Minister
By Chanakyan
பதவிக்காலம் முடியும் வரை தான் நாட்டின் பிரதமராக நீடிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் தான் உடனே ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்