மகிந்தவின் உருவப்பட எரிப்பு விவகாரம்! விசாரணைக்கு அழைக்கப்பட்ட பிரமுகர்கள்
Jaffna
People
Economy
Mahinda Rajapaksa
SriLanka
By Chanakyan
பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைப்பதற்காக அங்கு சென்ற நிலையில், பிரதமரை வரவேற்கும் பதாகைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செல்வரட்னம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி