மகிந்த அதிரடி அறிவிப்பு -ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
தற்போது ஓய்வுபெற மாட்டேன்
“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள் அதிபர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கட்சியே தீர்மானிக்கவேண்டும்
கட்சியை வழிநடத்த தான் தேவையா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“அதை கட்சி முடிவு செய்யும். அப்படி இல்லாவிட்டாலும், நான் ஒரு வழக்கறிஞர், என்னால் நீதிமன்றங்களில் வாதாடமுடியும். தேவைப்பட்டால், நான் அங்கு செல்ல தயாராக இருக்கிறேன். ”என அவர் மேலும் தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி