ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராக மஹ்ரூப் நியமனம்

Trincomalee Ranil Wickremesinghe Sri Lanka
By Harrish Oct 05, 2024 11:11 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனங்கள் நேற்று(04.10.2024) உத்தியோகபூர்வமாக கொழும்பு, 07 இல் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தூக்கி எரிந்து விட்டு ரணிலுடன் கைகோர்த்துள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தினையும் இதன்போது ரணிலிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு

யாழ். மத்திய கல்லூரியின் பெற்றோர்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு

பொதுத் தேர்தல்

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹ்ரூப், “சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார்.

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர், இவரே ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட நாடாளுமன்றில் குரல் கொடுத்தவர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராக மஹ்ரூப் நியமனம் | Mahroob Appointed As Trincomalee Secretary Of Unp

எனவே ரிசாட் பதியுதீன் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருக்கும் போது தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்தும் றிசாட் மறுத்தார். இதனால் நான் வெளியேறி ரணிலுடன் இணைந்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராக மஹ்ரூப் நியமனம் | Mahroob Appointed As Trincomalee Secretary Of Unp

சஜீத் பிரேமதாசாவால் ஆட்சிக்கு வர முடியாது, ஏன் என்றால் 2019ஆம் ஆண்டில் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் வாக்கும் அங்கு இருந்தது.

மூன்று தேர்தல்களில் இரு ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு பொதுத் தேர்தலிலும் தோல்வி கண்ட சஜித் உடன் இணைந்து றிசாட் மற்றும் ஹக்கீம் சிறுபான்மையினரை பாதுகாக்காது ஏமாற்றுகிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராக மஹ்ரூப் நியமனம் | Mahroob Appointed As Trincomalee Secretary Of Unp

இந்த முறை 113 பெரும்பான்மை ஆசனங்களை இந்த அரசாங்கத்தால் பெற முடியாது.

எனவே அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026