கனடாவில் பரபரப்பு - யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தேடுதல்கள் தீவிரம்

Justin Trudeau Canada
By Dilakshan Aug 22, 2024 01:16 AM GMT
Report

கனடா (Canada) முழுவதும் உள்ள யூத நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதன் போது, மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களான ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் நாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில் உள்ள மருத்துவமனைகள், ஜெப ஆலயங்கள் மற்றும் யூத மையங்கள் ஆகியவற்றுக்க இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒட்டாவா காவல்துறையினர் பல மருத்துவமனைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு


வெடிபொருட்கள் 

மேலும், சம்பவம் தொடர்பில் கனேடியன் மவுண்டட் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் பரபரப்பு - யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தேடுதல்கள் தீவிரம் | Mail Bomb Threats Across Canada 

அத்தோடு, கனடா முழுவதும் RCMP விசாரணை நடத்தி வருகிறது. ஒட்டாவாவில் உள்ள the Queensway Carleton மருத்துவமனைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது மற்றும் விரிவான தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, ரொறன்ரோ காவல்துறையினரும் கட்டிடத் தேடுதல்களின் ஈடுபட்டுள்ளதுடன், வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு

இந்த நிலையில், கனேடிய யூத சமூகங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதே மின்னஞ்சல்களின் நோக்கம் என CJAயின் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் பரபரப்பு - யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தேடுதல்கள் தீவிரம் | Mail Bomb Threats Across Canada 

இது தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெளியிட்டுள்ள பதிவில், “அவர் தனது பதிவில், "கனடா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்கள் இன்று அச்சுறுத்தல்களால் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் நான் வெறுப்படைகிறேன். இது அப்பட்டமான யூத விரோதம்" என தெரிவித்துள்ளார்.  

இஸ்ரேல் சென்ற ஆண்டனி பிளிங்கனுக்கு காத்திருந்த ஏமாற்றம்

இஸ்ரேல் சென்ற ஆண்டனி பிளிங்கனுக்கு காத்திருந்த ஏமாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011