தொடரும் தட்டுப்பாடு! நாட்டில் நிறுத்தப்பட்ட மற்றுமோர் உற்பத்தி
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Healthy Food Recipes
By Kanna
தொடரும் நெருக்கடியால் அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை இன்று முதல் மூடப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில் திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்