வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

Tamils Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Jun 29, 2026 09:33 AM GMT
Report
Courtesy: Gokul

வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள அறிவித்தல் பலகைளிலும் மற்றும் சுவர்களிலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.

பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு

பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு

பல்வேறு வாசகங்கள்

வவுனியா மாநகர மக்களே ஊழல்வாதிகளுக்கு துணை நிற்காதீர், ஊழல் புரிவது நீங்கள் பாதிக்கப்படுவது மக்களா?, சொகுசு வாழ்க்கை உங்களுக்கு சுமை மட்டும் மக்களுக்கு, லஞ்சம் பெறுவது நீங்கள் பாதிக்கப்படுவது மக்கள் என பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளே நகரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை! | Anti Corruption Posters Various Parts Of Vavuniya

இருப்பினும் குறித்த பதாதைகளில் யாரால் காட்சிப்படுத்தப்பட்டது என உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதுடன் வடக்கு ஆளுனரால் வவுனியா மாநகரசபை மேயர் பதவி நீக்கத்திற்கு எதிராக கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்வற்றுக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில் இப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑செய்திகள் - Gokul

இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்!

இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019