நெருக்கடியான நேரத்தில் மைத்திரி விடுத்துள்ள அழைப்பு(photo)
Anura Kumara Dissanayaka
Maithripala Sirisena
Sajith Premadasa
By Sumithiran
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள்அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை, சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் அவர்களுக்கு கடிதம் மூலம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி