மைத்திரி - சஜித் கூட்டணி! பிரதமர் பதவியை குறிவைக்கும் பொன்சேகா
Sajith Premadasa
Sarath Fonseka
SJB
By Chanakyan
"சரத் பொன்சேகாவை பிரதமராக்குவோம்" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கொண்ட திட்டம் என்று அறியப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை தொடர்ந்து சரத் பொன்சேகா தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்