நான் நாட்டிலேயே இல்லை! குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொள்ளமாட்டேன் - மைத்திரி பதில்
srilanka
maithripala
ranil
corona vaccine
By Vasanth
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் என்னை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. என்னை குற்றவாளி என குற்றம் சுமத்த முடியும், ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை நான் கருத்தில் கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதுதொடர்பிலான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,