மற்றுமொரு இனரீதியிலான மோதலுக்கு புதிய அரசியலமைப்பு வழிவகுக்கக் கூடாது!

srilanka maithripala sirisena
By Vasanth Apr 01, 2021 12:41 PM GMT
Report

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காமல் அந்த முறையை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமென முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலுமொரு இனரீதியிலான மோதலுக்கு வழிவகுக்காமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்தக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட, சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளும் யோசனைகளை முன்வைத்து வருகின்றன.

அந்த வகையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளது.

இந்த யோசனைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மகாநாயக்க தேரர்களை கண்டியில் இன்றைய தினம் சந்தித்த முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்துள்ளனர்.

மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டதன் பின்னர் கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பையும் அவர்கள் இன்றைய தினம் நடத்தினர்.

இதன் போது நிமல் சிறிபால டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றி நீண்டநேரம் நாங்கள் கலந்துரையாடினோம். இந்த முறைமையில் நன்மையான விடயங்களும் அதேபோல சில தீமையான விடயங்களும் உள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது. நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் முழு அதிகாரத்தையும் வழங்கிவிட்டால் தலையை விட வால் நிர்வகிக்கக்கூடிய நிலைமையே ஏற்படும்.

பிரிவினைவாத மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் நாட்டின் பாரதூரமான நிலைமையில் தீர்மானங்களை எடுக்கக்கூடிய நிலைமையின்போது அரச தலைவருக்கு நாடாளுமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்ககூடிய சந்தர்ப்பம்கூட இருக்காது.

அதேபோல நாட்டின் தலைவர் தமிழ், சிங்களம், முஸ்லிம் என இல்லாமல் அனைத்து மக்களினாலும் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மேலும் பல யோசனைகளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய நிபுணர் குழுவிடம் முன்வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதற்கமைய, புதிய அரசியலமைப்பு பிளவுபடுவதற்ககான காரணமாகக்கூடாது, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழ், சிங்கள,முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் பொதுவான பாடசாலை கட்டமைப்பு, மாவட்ட ரீதியில் மேன்முறையீடு செய்வதற்கான உரிமை, மாகாண மட்டத்தினை விடவும் மாவட்ட ரீதியில் அதிகாரப் பரவலாக்கல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட மற்றும் அரசாங்கப் பதவிகளை வகிக்க இடமளிக்கக்கூடாது உள்ளிட்ட யோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026