விசேட அறிவிப்புக்கு தயாராகும் மைத்திரி
srilanka freedom party
maithiripala sirisena
special announcment
By Sumithiran
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவின் 14 உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இந்தநிலயிலேயே மைத்திரி விசேட அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.