வெளிநாட்டில் மறைந்துள்ள கடத்தல்காரர்கள்: ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
srilanka
general
major
By Vasanth
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே சில நாடுகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்ய இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையின் மூலம் 18 சிவப்பு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி