எலிசபெத் ராணியின் இறுதிகாலம் வரை நிழலாக வலம் வந்த நபர் - யார் அந்த நிழல்; வெளியான சுவாரஸ்ய தகவல்!

United Kingdom Queen Elizabeth II King Charles III
By Kalaimathy Sep 21, 2022 08:33 AM GMT
Report

பிரித்தானியாவின் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் ஆகியோருடன் எப்போதும் உடனிருந்து கவனம் ஈர்க்கும் மெய்ப் பாதுகாவலர் ஒருவர் தொடர்பில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேஜர் ஜானி என்கிற ஜோனதன் தொம்சன் தான் ராஜ குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து பல ஆண்டுக்கணக்கில் ஈடுபட்டு வருகிறார்.

ராணியையடுத்து சார்லஸின் நிழலாக

queen elizabeth

அதுமட்டுமன்றி எலிசபெத் ராணி கலந்து கொண்ட பொது நிகழ்ச்சிகளின் போதும் ஜானி அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தார். இப்போது சார்லஸுடன் கூடவே இருந்து அதே பணியை செய்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காண்போரின் கண்களை முதலில் ஈர்ப்பது அவருடைய ஆடைகள் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜானியின் அழகான மற்றும் ஆஜானுபாகுவான தோற்றம் எனவும் கூறப்படுகிறது.

கண்களை ஈர்க்கும் ஆடை

johnny thompson

சிலர் அவரை Major Eye Candy' என்று அழைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ராணியின் பவள விழாவின் போது ஜானி பலரின் கவனத்தை ஈர்த்தார்.

பிரித்தானியாவின் Morpeth நகரில் பிறந்த அவர் தற்போது சரே கவுண்டியில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026