பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Colombo People High Court SriLanka Partliament PTA
By Chanakyan Mar 08, 2022 06:32 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் பல பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய நிலையில் அதனை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று வாசித்திருந்தார்.

அதில் பிரிவு 2 அரசியலமைப்பின் எந்த விதிக்கும் முரணாக இல்லை என்றும் 3 ஆவது சரத்து முரணாக காணப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

3 ஆவது பிரிவை நிறைவேற்ற வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும் இல்லையெனில் விதிகள் திருத்தப்பட்டால் முரணாகாது. 

மேலும் 5 ஆவது சரத்து அரசியலமைப்பின் எந்த விதிக்கும் முரணாக இல்லை என்றும் 6 ஆவது சாரத்தில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு 10ஆவது சரத்து திருத்தப்பட வேண்டும் என்றும் 11ஆவது சரத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை 12 ஆவது சரத்தின் உட்பிரிவு 26 (2) அரசியலமைப்பின் 12 (1) க்கு முரணாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

இருப்பினும் அதனையும் திருத்தி அமைத்தால் அரசியலமைப்பின் எந்த விதிகளுக்கும் முரணாக அமையாது என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025