இலங்கையை போன்று திவாலாகிறதா மலேசியா..! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka Malaysia Economy of Sri Lanka
By Vanan Jul 19, 2022 08:06 PM GMT
Report

இலங்கையை போன்று திவாலாகும் அபாயத்தில் மலேசியா இல்லை என்று மலேசிய நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜிஸ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5.75 சதவீதம் வளர்ச்சியடையும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு தமது நம்பிக்கைக்கான காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் 5.75 சதவீதம் வளர்ச்சி

இலங்கையை போன்று திவாலாகிறதா மலேசியா..! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Malaysia Going Bankrupt Like Sri Lanka

வங்குரோத்தாகும் பொருளாதார சிக்கலை மலேசியா எதிர்கொள்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் கூறவில்லை என்று அவர் நேற்று (19) நாடாளுமன்றத்தில் கூறினார்.

மலேசியாவின் பொருளாதார குறிகாட்டிகளை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மலேசியாவின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தை விட மிகவும் நிலையானது என்பது தெளிவாகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தை விட நிலையானது

இலங்கையை போன்று திவாலாகிறதா மலேசியா..! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Malaysia Going Bankrupt Like Sri Lanka

எனினும் அரசாங்கம் இன்னமும் நாட்டின் நிதியை விவேகத்துடன் நிர்வகித்து கடன் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ப்ளூம்பெர்க் கணக்கின் ஒரு வருட இயல்புநிலை நிகழ்தகவு இலங்கையின் 19.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மலேசியாவில் 2.43 சதவீதமாக உள்ளது என்றும் மலேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025