புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்!! மலேசியாவில் சம்பவம்
malaysia
plane
crash
By Vanan
மலேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராயல் மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான ‘ஹவாக் 108’ ரக விமானம் வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், குறித்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,