சிறிலங்கா வந்தடைந்த மாலைதீவு அரச தலைவர்!
Maldives
SriLanka
Ibrahim Mohamed Solih
By Chanakyan
மாலைதீவு அரச தலைவர் இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் (Ibrahim Mohamed Solih) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
அதன்படி, குறித்த குழுவானது இன்றைய தினம் காலை கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவருடன் 12 பேர் கொண்ட குழுவும் சிறிலங்காவை வந்தடைந்துள்ளதாகவும் குறித்த குழு நாளை சிறிலங்காவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு மாலைதீவுக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.