இந்திய இராணுவ சீருடை கூட மாலைதீவில் இருக்க கூடாது..! சீன ஆதரவாளரின் எச்சரிக்கை
India
Maldives
Indian Army
By Jaso
மாலைதீவு – இந்தியா இடையே உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு மாலைதீவு அதிபர் காலக்கெடு விதித்துள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ள முகமது முய்சு
இந்திய இராணுவத்திற்கு காலக்கெடு
“மே 10 ஆம் திகதி நாட்டில் இந்தியப் படைகள் இருக்காது. சீருடையில் இல்லை, சிவில் உடையில் இல்லை. இந்திய ராணுவம் எந்த வகையிலும் ஆடை அணிந்து இந்த நாட்டில் வசிக்காது. இதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்” என்று பேசியுள்ளார்.

மாலைதீவு அதிபரின் இந்திய வெறுப்பு போக்கு இருநாடுகள் இடையேயான அரசியல் உறவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்