மாலைத்தீவு - இலங்கை இடையிலான புதிய ஒப்பந்தம்

Dinesh Gunawardena Sri Lanka Economy of Sri Lanka Maldives
By Aadhithya Jun 07, 2024 07:49 AM GMT
Report

இலங்கைக்கும் (Sri Lanka) மாலைத்தீவிற்குமான (Maldives) பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இருநாடுகளும் இனைந்து இணைந்து புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக,  கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardana) மற்றும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா சமீர் (Moosa Zameer) நேற்று (6)  கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வது குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சலுகை : கல்வி அமைச்சு அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சலுகை : கல்வி அமைச்சு அறிவிப்பு

மாலைத்தீவு மாணவர்கள் 

இலங்கையுடனான உறவுகளை விரிவுபடுத்துவதற்கு தமது நாடு மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும்,  இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மாலைதீவுக்கும் இலங்கைக்குமான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் சமீர் கூறியுள்ளார்.

மாலைத்தீவு - இலங்கை இடையிலான புதிய ஒப்பந்தம் | Maldives Sri Lanka Discuss Economic Coorporation

மேலும், மாலைத்தீவில் பணிபுரியும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் முறையை இலகுப்படுத்துவது மற்றும்,  இலங்கையில் பணம் செலுத்தும் மாலைத்தீவு மாணவர்கள் மற்றும் மருத்துவ சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்: வெளியான அறிவிப்பு

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்: வெளியான அறிவிப்பு

டயானா கமகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

டயானா கமகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019