யாழ் .சிறைச்சாலைக்குள் கெரோயினை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Prison
By Sumithiran
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவுப்பொதியினுள் கெரோயின் போதைப்பொருளை இன்று (04) மறைத்து கொண்டு செல்ல முற்பட்டவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புகாவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் இளவாலையை சேர்ந்த ஒருவரே 2 கிராம் 35 மில்லிகிராம் கெரோயினுடன் கைது செய்யப்பட்டவராவார்.
யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி