ஆபத்தான ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! விசாரணைகள் தீவிரம்

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jul 17, 2026 06:51 AM GMT
Report

கம்பஹா- யக்கல பகுதியில் 02 வெடிக்காத கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு (16) யக்கல காவல்துறை பிரிவில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

அதன்படி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 வெடிக்காத கையெறி குண்டுகள், 32 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டா மகசின், அதுபோன்ற 11 தோட்டாக்கள், 06 சுழல் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் ஆகியவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அர்ச்சுனாவை வெளியேற்ற அமைச்சருக்கு அதிகாரம் இல்லை - NPP ரஜீவன் எம்.பி சாடல்

அர்ச்சுனாவை வெளியேற்ற அமைச்சருக்கு அதிகாரம் இல்லை - NPP ரஜீவன் எம்.பி சாடல்

மேலதிக விசாரணை

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்தான ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! விசாரணைகள் தீவிரம் | Man Arrested With Hand Grenades Live Ammunition

இதன்படி, சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Jaffna கிங்ஸ் அணி உரிமையாளர் ஒருவர் அதிரடியாக கைது

Jaffna கிங்ஸ் அணி உரிமையாளர் ஒருவர் அதிரடியாக கைது

எரிபொருளுக்கான கியூஆர் முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருளுக்கான கியூஆர் முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025