காவல்துறை அதிகாரியை கட்டையால் சரமாரியாக தாக்கிய நபர்!

Tamil Nadu Police India Andhra Pradesh
By Raghav Jul 20, 2024 09:05 PM GMT
Report

ஆந்திரா (Andhra Pradesh) - திருப்பதி (Tirupati) , சாதுபேட்டை பகுதியில் சீருடையில் இருந்த தலைமை காவல்துறை அதிகாரி ஒருவரை கட்டையால் தாக்கிய சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்றைய தினம் (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஆந்திரா, கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் தாஸ். இவரும், அவருடன் பணிபுரியும் காவலர் ஒருவரும் சேர்ந்து சாதுபேட்டை பகுதிக்கு வழக்கு ஒன்றின் விசாரணை காரணமாக சென்றுள்ளனர்.

ஹிஸ்புல்லாவிற்காக காத்திருக்கும் இஸ்ரேல்: போர் பயிற்சிகள் தீவிரம்

ஹிஸ்புல்லாவிற்காக காத்திருக்கும் இஸ்ரேல்: போர் பயிற்சிகள் தீவிரம்

காவல்துறை  விசாரணை

அப்போது உணவகம் ஒன்றின் முன் மோட்டார் வாகனத்தை நிறுத்தி, தாஸ் உள்ளே சென்ற போது, திடீரென அங்கிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் விறகு கட்டையை கொண்டு காவலரை தாக்கியுள்ளார்.

காவல்துறை அதிகாரியை கட்டையால் சரமாரியாக தாக்கிய நபர்! | Man Attacks Andhra Cop For Police Uniform

தாக்குதலுக்குள்ளான காவல்துறை அதிகாரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பினனர், தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாணைகளின் போது, அவருக்கு காவல்துறை சீருடை பிடிக்காது என்றும், காவல்துறை சீருடையில் யாராவது வந்தால் அவர்களை சரமாரியாக தாக்குவார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த நபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளதுடன், அவருக்கு இதுபோன்ற குறை இருக்கிறதா அல்லது நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கொலை: கைது செய்யப்பட்ட அரசியல்வாதி!

தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கொலை: கைது செய்யப்பட்ட அரசியல்வாதி!

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி