கிரிக்கெட் மட்டையால் தாக்கி ஒருவர் கொலை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Feb 21, 2024 08:25 AM GMT
Report

பேராதனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இன்று நடந்த கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவன்

யாழில் இன்று நடந்த கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவன்


மேலதிக விசாரணை

அத்தோடு, உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மட்டையால் தாக்கி ஒருவர் கொலை | Man Died After Being Hit Cricket Bat

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை! சந்தேக நபர்கள் கைது

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை! சந்தேக நபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016