யாழில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு

Sri Lanka Police Jaffna Death
By Shalini Balachandran Jun 08, 2025 01:11 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நல்லையா இராசலிங்கம் (வயது 77) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு

போதனா வைத்தியசாலை

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த முதியவர் கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.   

யாழில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு | Man Dies After Taking Overdose Of Pills In Jaffna

பின்னர் அவரது மனைவி ஐந்தாம் திகதி அதிகாலை அவரை எழுப்பியுள்ளார்.

அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

மரண விசாரணை

தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு | Man Dies After Taking Overdose Of Pills In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மருத்துவ வில்லைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விசா திட்டம்

சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விசா திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026