கிணற்றில் இருந்து சடலம் மீட்பு - யாழில் சம்பவம்!
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கிணற்றில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அயலவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்
62 வயதுடைய மயில்வாகனம் கஜேந்திரன் என அறியப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குளிக்கச் சென்ற வேளையில் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் தனிமையில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 22 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்