வர்த்தகர் கொலை! கையும் களவுமாக சிக்கிய கொலையாளி: வெளியாகிய பின்னணி

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Death Penalty Crime
By pavan Oct 02, 2022 08:30 AM GMT
Report

குருநாகலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை கொலை செய்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்கள் மூலம் கிடைத்த காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (01) குருநாகல் புத்தளம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தும் இடம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட பொருட்கள்

வர்த்தகர் கொலை! கையும் களவுமாக சிக்கிய கொலையாளி: வெளியாகிய பின்னணி | Man Who Killed The Trader Was Arrested

பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் சந்தேகநபரின் பணியிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க நகையும் சந்தேகநபர் பணிபுரியும் பணியிடத்தில் உள்ள குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் இன்று (02) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குருநாகல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026