துப்பாக்கி மற்றும் வாளுடன் கைதான சந்தேக நபர்!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By pavan
பளை காவல்துறை பிரிவிற்குற்பட்ட முகவில் பகுதியில் இடியன் துப்பாக்கி மற்றும் வாள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது கைது நடவடிக்கை இடம்பெற்றது.
சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் ஆகியவற்றை மீட்டதாக காவல்துரைன்டயினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பளை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி