வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் மின்தடை : பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

United Kingdom Mega Power World
By Sathangani Jun 24, 2024 10:48 AM GMT
Report

பிரித்தானிய (UK) விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அங்கு ஏற்பட்ட மின் தடை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் (Manchester) விமான நிலையத்தில் நேற்று (23) முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் இதனால் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

தரையிறங்க வேண்டிய விமானங்கள்

அத்துடன் குறித்த விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் மின்தடை : பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் | Manchester Airport Major Power Cut Flights Risk

இதேவேளை, மூன்றாம் முனையத்திலிருந்து பயணம் செய்யவுள்ள பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தர முடியும் எனவும் கூறப்பட்டடிருந்தது.

எனினும், காத்திருக்கும் பயணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அப்போது தான் நெரிசலை தடுக்க முடியும் எனவும் விமான நிலையம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி : அரசியல் சாசனத்தை உயர்த்தி முழங்கிய காங்கிரஸ் கூட்டணி

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி : அரசியல் சாசனத்தை உயர்த்தி முழங்கிய காங்கிரஸ் கூட்டணி

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018