அரசுக்குள் இருந்து கொண்டே சூழ்ச்சி - கடும் கோபத்தில் ஆளும் தரப்பு
Parliament
SriLanka
Sehan Semasinghe
By Chanakyan
அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Sehan Semasinghe) குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கதிற்குள்ளேயே இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்கள் எட்டப்படும்.
எதிர்க்கட்சியினர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். அமைச்சர்கள் மற்றும் அரசதரப்பு உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,