யாழில் நூதனமுறையில் கடத்தப்பட்ட பாலைமரக்குற்றிகள்....! காவல்துறையை மிரட்டிய சாரதி

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya May 12, 2024 08:17 AM GMT
Report

சூட்சுமமான முறையில் கடத்தி செல்லப்பட்ட பாலை மரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி (Chavakachcheri) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை இன்று (12) காலை சாவகச்சேரி காவல்துறை பரிசோதகர் செனவிரத்ன (Senvirathna) தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, "இன்று காலை சாவகச்சேரி - சரசாலை பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

தங்கத்தாலானதென சந்தேகிக்கப்படும் பழங்காலப்பொருட்கள் கடற்படையினரால் மீட்பு...!

தங்கத்தாலானதென சந்தேகிக்கப்படும் பழங்காலப்பொருட்கள் கடற்படையினரால் மீட்பு...!

மேலதிக விசாரணை

இதன்போது அந்தப்பகுதியாக சென்ற கனரக வாகனமொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட ஏராளமான பாலைமரக்குற்றிகள் மீட்கப்பட்டன.

யாழில் நூதனமுறையில் கடத்தப்பட்ட பாலைமரக்குற்றிகள்....! காவல்துறையை மிரட்டிய சாரதி | Manilkara Hexandra Tree Trunk Rescued In Jaffna

இந்நிலையில் கனரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதி காவல்துறையினரை மிரட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட மரக் குற்றிகளுடன் குறித்த கனரக வாகனம் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு

தேர்தல்களை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள தடை

தேர்தல்களை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011