முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Sathangani May 12, 2024 06:41 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை (Mulliyawalai) பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று (12.05.2024) முதல் மே 18.05.2024 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் (Government of Sri Lanka) திட்டமிட்ட தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

தமிழர் தாயகத்தில் போதைப் பொருளுடன் காவல்துறையிடம் சிக்கிய மூவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழர் தாயகத்தில் போதைப் பொருளுடன் காவல்துறையிடம் சிக்கிய மூவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உப்புக் கஞ்சி

இதன் போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Mullivaikal Kanchi Providing In Mullaitivu

இதனை விடவும் இந்தக் கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும், எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

போதையில் தந்தை துப்பாக்கிச் சூடு....! மகனுக்கு நேர்ந்த சோகம்

போதையில் தந்தை துப்பாக்கிச் சூடு....! மகனுக்கு நேர்ந்த சோகம்

தமிழினப்படுகொலை வாரம்

அந்தவகையில் தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Mullivaikal Kanchi Providing In Mullaitivu

புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். 

தேர்தல்களை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள தடை

தேர்தல்களை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள தடை

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Mullivaikal Kanchi Providing In Mullaitivu

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Mullivaikal Kanchi Providing In Mullaitivu

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Mullivaikal Kanchi Providing In Mullaitivu

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு | Mullivaikal Kanchi Providing In Mullaitivu

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026